https://youtu.be/auaAGHoo0rY

seen from Norway
seen from United States
seen from Cyprus
seen from Brazil

seen from United States

seen from United States

seen from United States
seen from United States

seen from Türkiye

seen from Israel

seen from Israel

seen from United States
seen from Israel
seen from United States

seen from United Kingdom
seen from United States
seen from United Kingdom
seen from Yemen
seen from United States
seen from Brazil
https://youtu.be/auaAGHoo0rY
Manu Neethi Manickam Ayya - Inspirational Talk in GRD College of Science:
Enlightened Young Brains of GRD college of Science, Coimbatore on June.25, 2019.
இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம்
பசுமையை மீட்போதோடு சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஏற்ற வகையில் அதிகளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும்..
மனுநீதி மாணிக்கம் ( www.manuneethi.tv/mak )
29-05-2019 இன்று வனம் இந்தியா குழுவினருடன் அய்யா மனுநீதி மாணிக்கம்.
" #இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு, மரங்களை நட அரசாங்கமும் மக்களும் முன்வர வேண்டும். " மனுநீதி மாணிக்கம் ( www.manuneethi.tv/mak )
Join with Manu Neethi Foundation - https://bit.ly/2W55tYh நாம் ஒன்றாய் சேர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் நல்லாட்சியை மிக எளிதில் உருவாக்கிவிட முடியும். Let's Join Together To Install Good Governance in Tamilnadu
தமிழ் நாட்டில் 2% வாக்காளர்கள் மட்டுமே தற்பொழுதுள்ள அரசியல் கட்சிகளால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்கிறார்கள்.
மற்ற 98% கல்வி, கேள்வி, ஞானம், அனுபவம், திறமை, பொது நோக்கு, தன்னலம் கருதாமை, கடவுளின் படைப்பை தன் படைப்பு என நோக்கும் பெருந்தன்மை போன்ற எல்லா தகுதியும் உள்ள நல்ல அரசனுக்குரிய தலைவன் தற்பொழுது உள்ள அரசியல் கட்சியில் கிடையாது என்கிறார்கள்.
நல்லாட்சி வேண்டும்!
ஆனால் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில், எப்படி சாத்தியம்? யார் கொடுப்பார்கள்? - என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
நாம் நல்ல அரசனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் வாருங்கள்.
இணையுங்கள் மனு நீதி அறக்கட்டளையில் ...
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3rhetLwpSipMfiytHxxrLC7oO9ZMTqDU6IzHaNIa9ZfH1DQ/viewform
8 Important Reminders to Lead a Healthy & Happy Life:
உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பையை அகற்ற, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத `இன்சினரேட்டர்’ அமைத்து, நவீனத் தொழில்நுட்பத்தில் குப்பையை அகற்றுகிறது கோவை `மேக் இந்தியா’ நிறுவனம்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி குப்பையை அகற்றும் `இன்சினரேட்டர்’!