சீனாவின் பெயரைக் குறிப்பிடாமலே மோடி ஏன் பேசுகிறார்? இதன் மர்மம் என்ன?- ப.சிதம்பரம் கேள்வி
சீனாவின் பெயரைக் குறிப்பிடாமலே மோடி ஏன் பேசுகிறார்? இதன் மர்மம் என்ன?- ப.சிதம்பரம் கேள்வி
லடாக்-கல்வான் இந்திய-சீன எல்லையில் சீனாவுடனான எல்லை மோதல் குறித்து பிரதமர் மோடி ஏன் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசுகிறார்? இதன் மர்மம் என்னவென்பதை யாராவது விளக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணமாக லடாக் சென்றார். லே பகுதியில், தரைமட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில், உள்ள நிமு பகுதிக்கு, மோடி சென்றார். மோடியுடன், முப்படைகளின் தலைமை…
View On WordPress













