பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்
பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வரும் 25 ஆம் தேதி ஐநா பொதுச் சபையில் பிரதமர் உரையாற்றுகிறார்.இதற்கிடையே, இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர், அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் திருமதி கமலா ஹாரீஸ் ஆகியோரை நாளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.இந்த பேச்சு வார்த்தையில் ஆப்கான் நிலவரம், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது, இந்தோ…
View On WordPress











