Viruman

seen from United States
seen from Australia
seen from United States

seen from United States
seen from China
seen from United States
seen from United Kingdom

seen from Netherlands

seen from United States

seen from Türkiye

seen from Finland

seen from United States
seen from United States
seen from Germany

seen from Italy
seen from Finland
seen from United States

seen from Japan

seen from Italy
seen from United States
Viruman
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/02/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d/
மூன்றாவது முறையாக விஜய் - விஷால் மோதல்..!
பொதுவாக சில முன்னணி நடிகர்கள் போட்டியில்லாமல் தன் படத்தை ரிலீஸ் செய்து வசூலை அள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஒருவேளை தன் படத்துடன் இன்னொரு முன்னணி நடிகரின் படம் வெளிவந்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துவிடுவார்கள் ஒரு சில நடிகர்கள். ஆனால் நம்ப விஷால் மட்டும் இதற்கு விதிவிலக்கு. போட்டியில் குதித்து வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுகிற தில் பார்ட்டி அவர்.
2007ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘போக்கிரி’ படம் வெளியான அதே சமயத்தில், தன் ‘தாமிரபரணி’ படத்தை களமிறக்கினார் விஷால். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் ‘கத்தி’ வெளியான அதே அக்டோபர் 22ஆம் தேதி விஷாலின் ‘பூஜை’ படமும் வெளியானது. இப்போது மீண்டும் விஜய் படத்துடன் தன் படத்தை களமிறக்குகிறார் விஷால்.
‘கதகளி’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘மருது’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஷால். இப்படத்தை ‘கொம்பன்’ முத்தையா இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய்யின் ‘தெறி’ படமும் இதேநாளில் வெளியிடத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஒருவேளை இரண்டு படங்களும் ரிலீஸாகும் பட்சத்தில் 2007, 2014ஆம் ஆண்டை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதுகிறார் விஷால். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த இரண்டு முறையும் இரண்டு நடிகர்களின் படங்களும் ஹிட்டானது என்பதுதான்.