முதல்வன் 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்கப்போகும் நடிகர் குறித்து வெளியான விவரம்! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே வானளாவிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். படத்தின் கதை தாண்டி தொழில்நுட்ப விஷயங்கள் அதிகம் ரசிகர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் படம் அமைந்திருக்கும் .













