ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 சி.இ. ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு கோர் எடிஷன் (சி.இ.) ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நார்டு மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட வேரியண்ட் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஐ.வி.2201 எனும் மாடல் நம்பர் மற்றும் இவான் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. முன்னதாக இதே …
விரைவில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் நார்டு 2 சி.இ. #OnePlusNord2CE, #OnePlus https://bit.ly/3EM91F4












