. பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர். இதில் 801 பயன்பாட்டு பொருட்கள் இருப்பதாக ‘தாலவிலாசம்’ என்ற நுால் கூறுகிறது. பனைமரம் பல்லுயிர் களின் வாழிடமாக உள்ளது. 👉 பனங்கருப்பட்டியை வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும் போது நூறு மடங்கு சிறந்தது. 👉 வெள்ளை சர்க்கரை உடலுக்கு எடுக்கும் போது, அவை செரிமானமாக உடலில் இருக்கும் வைட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துகளை உறிஞ்சுகிறது. 👉 ஆனால் பனங்கருப்பட்டி உடலுக்குள் சென்று அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் இருக்கும் நொதிகலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் செரிமானக்கோளாறுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படுகிறது. 👉 குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. 👉 மேலும் குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாட்டை போக்குகிறது 👉 வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் நிறைந்திருக்கும் பன கருப்பட்டி, தீரா நோயான நீரிழிவை நோயை கட்டுபடுத்துகிறது. 👉 பனஞ்சர்க்கரையில், பச்சை காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்களை விட பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது. 👉 தசைச் சுருக்கம், வழக்கமான இதயத் துடிப்பு மற்றும் நல்ல நரம்பு மண்டல செயல்பாட்டை பராமரிக்க பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. இதனால் இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. 👉 இயற்கையான பொட்டாசியம் சத்து அடங்கிய நம் இயற்கை பொருள்களை பயன்படுத்தி மேன்மையடையுங்கள். . UDANGUDI IYAAS PALM JAGGERY & CANDY . . BOOK UR ORDER NOW 9600481225 Instagram:https://instagram.com/udangudi_iyaas_karupatti?igshi Facebook :https://www.facebook.com/iyass.karupatti Facebook page:https://www.facebook.com/udangudiiyaaskarupatti/ Twitter:https://twitter.com/UdangudiC?t=vooPFwlqak1oYCcGZfquZQ&s=09 Youtube:https://youtube.com/channel/UCwzJer6_wcRUd-LUAQ6-n0A Tumblr:http://udangudi-iyaas-karupatti.tumblr.com #socialmediamarketing #socialawareness #whitekarupatti #vattukarupatti #paagu #savetress #savepalmtress #goodhealth #healthyfood #udangudi #orginal #iyaaskarupatti #iyaas #palmtrees🌴 #karupatti #palmjaggery #palmtree #palmcandy #palmsunday #tamil #kerala #panaimaram #pathanir #karupatti #panamkalkandu #kalkandu #iyaas #likeforlikes #likesforlike #sharethelove (at Udangudi, India) https://www.instagram.com/p/Cob704LPFta/?igshid=NGJjMDIxMWI=














