நடிகர் ஜெய் இசையில் தேவா படும் செம குத்து பாடல்! வீடியோ வைரல்
நடிகர் ஜெய் இசையில் தேவா படும் செம குத்து பாடல்! வீடியோ வைரல்
ஜெய் இசையில் முதல் முதலில் கான தேவா பாடிய பாடல் வைரல்! சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவான ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜெயில்’ குத்துப்பாட்டு வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. மேலும் ‘பட்டாம்பூச்சி’ படத்தில் கொடூரமான சைக்கோ…
View On WordPress









