சுந்தர் சி - ஜெய் கூட்டணியின் 'பட்டாம்பூச்சி' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு!
சுந்தர் சி – ஜெய் கூட்டணியின் ‘பட்டாம்பூச்சி’ படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி அதிகார பூர்வ அறிவிப்பு!
பத்ரி இயக்கிய ‘பட்டாம்பூச்சி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி – ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பட்டாம்பூச்சி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை குஷ்பூவின் ‘அவ்னி டெலி மீடியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும், நடிகர் ஜெய் முதல் முறையாக கொடூர வில்லனாகவும் நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர்…
View On WordPress









