கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar
கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar
HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன் நமக்காகவே; மானிடனாய் அவதரித்தார்; இம்மானுவேலன் நம் பாவம் போக்க; ரட்சகராய் (போற்றி கொண்டாடுவோம்; நம் இயேசுவையேவாழ்த்தி கொண்டாடுவோம்; நம் ராஜனையே ) -2கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 2. பார் படைத்த; பரம வேந்தன்இப்பாரினிலே; தோன்றிவிட்டார் அகிலம் ஆளும்;…
View On WordPress










