PETTA: ரஜினிக்கு வில்லனான விஜய் சேதுபதியின் லுக் வெளியீடு!
PETTA: ரஜினிக்கு வில்லனான விஜய் சேதுபதியின் லுக் வெளியீடு!
பேட்ட படத்தில் நடிக்கும் வில்லனான விஜய் சேதுபதியின் லுக் வெளியாகியுள்ளது.
காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், முனிஷ்காந்த், சனந்த் மற்றும் மலையாள நடிகர் மணிகண்டன்…
View On WordPress












