#PRABANJA-SHAKTHI *பிரபஞ்ச பேராற்றலால் வழி நடத்தப்படும் இந்த பிரபஞ்சத்தில் நாம் நம்மை எதுவாக உணர்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம்.* *நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்களோ அதுவே நடக்கிறது.* *உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் சிந்தனைகளே முடிவு செய்கின்றன.* *முடிந்தவரை நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.* *இங்கு அதிசயங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம்.* *நீங்கள் மாற வேண்டும் என்று நினைப்பது விரைவில் மாறலாம்.* *நீங்கள் பல நாட்களாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு விஷயம் இன்றே கூட நடக்கலாம். ஆகவே நம்பிக்கை இழக்காதீர்கள்.* *நமது சூழ்நிலைகள் நிரந்தரமில்லை. தோல்வியும் நிரந்தரமில்லை. உங்கள் இன்றைய சூழ்நிலை நிரந்தரம் இல்லை.* *அவமானங்கள் எதுவும் நிரந்தரம் இல்லை. கஷ்டங்களும் கவலைகளும் நிரந்தரம் இல்லை.* *இவை அனைத்துமே மாறக் கூடியவை அனைத்திற்கும் தீர்வு உண்டு.* *இறைவனால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை.* *நிறைவேற்ற முடியாத பிரார்த்தனைகள் இல்லை.* *மாற்ற முடியாத சூழ்நிலைகள் இல்லை. முழுமையாக நம்புங்கள்.* *உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.* *காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை. எல்லாம் நன்மைக்கே.* *நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். சிறப்பாக வாழ்வீர்கள்.* *உங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்...* *#வாழ்த்துக்கள்.* *#வாழ்க_வளமுடன்.* ******* 2022-MAY-14_Panchangam-and-Planetary-position_Famous-Business-Development-Consultation-Astrologer-in-Chennai-Guruji_Dr_Arun_Raghavendar, Visit: www.DrArunRaghavendar.com Mail: [email protected] Cell: 8939466099 * #business_astrologer #business_development_astrologer #business_development_consultation_astrologer #astrologer_near_me #bestastrologerinChennai #black #astrology #astrologer #astrological #astrologyservices #astrologyposts #astrologist #horoscope2022 #jyotish #jyotishastrology #horoscope #horoscopes #horoscope2022 * @Guruji Dr ARUN RAGHAVENDAR Prasanna Astrologer * (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/CdhSIMBPj_C/?igshid=NGJjMDIxMWI=













