புதுவையில் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் பறிமுதல்: ஓட்டுநர் கைது | Seizure of several lakhs worth of narcotics seized in Puduvai: Driver arrested
புதுவையில் தடை செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான போதைப் பாக்குகள் பறிமுதல்: ஓட்டுநர் கைது | Seizure of several lakhs worth of narcotics seized in Puduvai: Driver arrested
[ புதுச்சேரியில் 60 மூட்டை போதைப் பாக்குகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ரசீதுகள் இன்றி, பணம், நகை, பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இரவு பகலாகப் பறக்கும் படையினர் தீவிர…
View On WordPress