"காட்மேன்" இயக்குனர் மீது இந்து அமைப்புகள் அவதூறு,அச்சுறுத்தல் - ப.ரஞ்சித் கண்டனம்
“காட்மேன்” இயக்குனர் மீது இந்து அமைப்புகள் அவதூறு,அச்சுறுத்தல் – ப.ரஞ்சித் கண்டனம்
டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்மேன் எனும் வெப் தொடரை இயக்கி உள்ளார் பாபு யோகேஸ்வரன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் படத்தை இயக்கியவர். அதன் பின் தற்போது ZEE5India தயாரிப்பில் கிரைம் திரில்லர் பாணியில் “காட்மேன்” வெப் தொடரை இயக்கியுள்ளார் பாபு யோகேஸ்வரன்.
இந்த தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடர் வெளியாகாத சூழலில்…
View On WordPress












