ராஜா ராஜாதான்.. அப்பா பாட்டை ரீமிக்ஸ் செய்த மகன்.. வெளியானது டிக்கிலோனாவின் பேரு வச்சாலும் பாடல்! | Santhanam's Dikkiloona movie remix song has released
ராஜா ராஜாதான்.. அப்பா பாட்டை ரீமிக்ஸ் செய்த மகன்.. வெளியானது டிக்கிலோனாவின் பேரு வச்சாலும் பாடல்! | Santhanam’s Dikkiloona movie remix song has released
ஏற்கனவே ட்ரைலர் மேலும் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. டைம் மெஷின் மூலம் ட்ரைலேரே பஞ்ச் வசனங்களால் பட்டையை கிளப்பியது. இதில் டைம் மெஷினில் ஏறி தனக்கு ஏற்கனவே நடந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக கதை…
View On WordPress















