தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவ்வப்போது ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என கூறினார். #Radhakrishnan, #schoolreopen Follow on Website : https://bit.ly/364PZdu Google News : https://bit.ly/3vvapGC Sharechat : https://bit.ly/2Uw3yQr YouTube : https://bit.ly/3qxrQp9 Twitter : https://bit.ly/31H2dGU Facebook : https://bit.ly/3qcu2RX Instagram : https://bit.ly/3A4600Q Kooapp : https://bit.ly/3xctUFT FlipBoard : https://bit.ly/3dkjITL https://www.instagram.com/p/CRyuSKjNJNj/?utm_medium=tumblr