இடைக்கால அறிக்கையை ஆதரிக்குமாறு ஒரு கட்சியும், எதிர்ப்பதற்காக வாக்களிக்குமாறு மற்றொரு கட்சியும் வடகிழக்கில் பொய்ப் பிரச்சாரங்கள்
இடைக்கால அறிக்கையை ஆதரிக்குமாறு ஒரு கட்சியும் #jaffna #ut #utnews #tamilnews #universaltamil #lka
நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இடைக்கால அறிக்கையை ஆதரிக்க வாக்களிக்குமாறு ஒரு கட்சியும் இடைக்கால அறிக்கையை எதிர்ப்பதற்காக வாக்களிக்குமாறு மற்றொரு கட்சியும் வட கிழக்கில் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றன
ஆனால் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலானது உரிமைக்கானதோ அல்லது அரசியல் தீர்வுக்கான தேர்தலோ அல்ல மாறாக நிலையான கிராமமட்ட அபிவிருத்தியை நோக்கியதாகவே இத்தேர்தலை மக்கள் அணுகவேண்டும் என இணைந்த…
View On WordPress















