சென்னை வணிக வளாகத்தில் விஜய்சேதுபதிக்கு மெழுகுச் சிலை திறப்பு
சென்னை வணிக வளாகத்தில் விஜய்சேதுபதிக்கு மெழுகுச் சிலை திறப்பு
சென்னையில் பிரபல வணிகவளாகத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய்சேதுபதிக்கு இன்று மெழுச்சிலை திறக்கப்படவுள்ளது.
‘நடுவுல கொஞ்சம்பக்கத்த காணோம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘சீதக்காதி’. இந்த படத்தில் மூத்த நாடகக்கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் மேக்கப் மேன் ஒருவர், விஜய்…
View On WordPress















