திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு!
திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு!
நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என பல்வேறு செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் அறிவிப்பை சிம்பு வெளியிட்டுள்ளார்.
சிம்புவின் அறிக்கை:ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்றும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையைக் கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது. அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான…
View On WordPress














