கொரோன பாதித்த ரசிகரை நலம் விசாரித்த சிம்பு! கொரோன வைரஸ் தாக்கம் உலகம் எங்கும் பரவி அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகின்றது. ஏறத்தாழ லட்ச கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் கோயம்பேடு மார்க்கெட்டில் வைரஸ் தொற்று பரவி, அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிம்பு ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவர் சி.என்.சிம்பு அனந்தன் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது .இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்த சிம்பு நிர்வாகிகள் மூலம் அவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.அப்போது அவரிடம் உடல்நலம், சிகிச்சை முறை குறித்து விசாரித்த சிம்பு அவருக்கு தைரியத்தை கூறினார். விரைவில் சிகிச்சை முடிந்து நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன் என்று கூறினார். ரசிகர் ஒருவரை நலம்விசாரித்ததை அறிந்த சிம்பு ரசிகரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #Simbu #simbufans #கடலூரில் கொரோனா தொற்று #SimbuMassDialogue #simbufansworld #simbuveriyan #Simbu #simbufans #simbu #simbufansforever #simbuspeech https://www.instagram.com/p/B_9QQVqlwBm/?igshid=124pmna56k7i