ஜகமே தந்திரம் டீசரில் புறக்கணிக்கப்பட்ட தனுஷின் பெயர்.. இதுதான் காரணமா? பரபர தகவல்! | Dhanush name is not in Jagame Thanthiram teaser
ஜகமே தந்திரம் டீசரில் புறக்கணிக்கப்பட்ட தனுஷின் பெயர்.. இதுதான் காரணமா? பரபர தகவல்! | Dhanush name is not in Jagame Thanthiram teaser
தியேட்டரில்தான் ரிலீஸ் லாக்டவுனுக்கு முன்பே இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இதனால் லாக்டவுன் நேரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் தனுஷ் ரசிகர்கள் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ரசிகர்கள் கோரிக்கை போஸ்டர் ஒட்டியும் பேனர் வைத்தும் ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கேட்டு வந்தனர்.…
View On WordPress