3 மூதாட்டிகளுக்கு உதவிய திருநங்கை சகோதரி பிரியா..தீப்பந்தம் நிர்வாகம் மூலம் கொண்டு சேர்க்கபட்டது
3 மூதாட்டிகளுக்கு உதவிய திருநங்கை சகோதரி பிரியா..தீப்பந்தம் நிர்வாகம் மூலம் கொண்டு சேர்க்கபட்டது
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் மூன்று வயதான பாட்டிகள் உணவின்றி தவிப்பதை நமக்கு தகவல் வந்தது அதன் அடிப்படையில் என் தோழி பிரியா திருநங்கை மூலம் தகவலை கொடுத்ததற்கு அவர்கள் உடனே அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு சொல்லுங்கள் என்று கூறினார்கள் அதன் அடிப்படையில் அவர்களை கேட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தீப்பந்தம் மாத இதழ் சார்பாக அவர்களிடம் கொண்டு…
View On WordPress