தேசியமனிதவள உதவும் கரங்கள் சார்பாக 11 வது நாள் அன்னதானம்
தேசியமனிதவள உதவும் கரங்கள் சார்பாக 11 வது நாள் அன்னதானம்
இன்று 21-05-2021. 11வது நாள்.தேசிய மனித வள உதவும் கரங்கள் டாக்டர் கே பி எம் முகம்மது பக்ஸ் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமிகள் . தலைமையில் மதுரையில் தெப்பக்குளம் பெருமாள் கோயில் திருப்பரங்குன்றம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது இதில் ஞானபிரகாசம் .மருது. கோபால்சாமி மதன்குமார் .முத்துவிஜயன் உடன் இருந்தனர்
View On WordPress







