தேவாரம் - திருமுறை-1 திருவிடை மருதூர்
தேவாரம் – திருமுறை-1 திருவிடை மருதூர்
திருவோட்டினிலே பிச்சைக் கொண்டு உண்டு நறு சாம்பல் பூசி இடு காட்டினிலே சிறு தென்றல் தொட்டு இலை விழு மரத்தினடியினிலே பெரு முலை கொண்ட நாயகியின் குறு மடியினில் தவழும் – என் சிவன் தங்கும் திருவிடை மருதூர் இது தானோ குளிர்நீர் குளத்து தளிர் இதழ் விரித்த தாமரையை உச்சி முடியினில் சூடி குடம் குடமாய் அபிஷேகந் தனில் நனைந்து படம் எடுக்கும் பாம்பினை பவ்வியமாய் இடைக் கட்டி நகை புரியும் – என் பரமன் உறையும்…
View On WordPress








