1000 Negative feedback , Troll vanthalum.. We ll do our best to our Thoothukudi. Thank you all our followers & special thanks to the poem by @ முத்து நகருக்கு ஓர் முத்தான பக்கம் THOOTHUKUDI PEOPLE தூத்துக்குடி மக்கள் கோபுரம் முதல் தெருஓரங்கள் வரை அன்றாட நிகழ்வுகள் முதல் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வரை பகிர்ந்து பயனளிக்கும் பக்கம். வயது வரம்பின்றி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் நனைய வைக்கும் நட்சத்திரப் பக்கம். உயர்த்தி உயரு என்பதிற்கிணங்க நடக்கும் நண்பர் பக்கம். தப்புக்களை தட்டிகேட்டு குறைகளை நிறையாக்க மக்கள் குரலாய் நிற்கும் பக்கம். வெளியூரில் இருப்போரை தம் ஊரில் இருப்பது போலவே உணரவைக்கும் உணர்ச்சிமிகு பக்கம். இளவயதினரின் திறமையை வெளிகொணர போட்டிகள் பல வைத்து பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் உயர்குறிக்கோள் உடைய பக்கம். வேலைவாய்ப்புகள், மின்சார துண்டிப்பு நடக்கும் நேரங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கைகொடுக்கும் பக்கம். ஊர்மக்களை உறவினர்களாய் நினைக்கும் தூத்துக்குடி மக்கள் பக்கத்திற்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு. - நன்றிகளுடனும் , வாழ்த்துக்களுடனும் சாரதா #தூத்துக்குடிமக்கள் #தூத்துக்குடி #ThoothukudiPeople #thoothukudipasanga #thoothukudi_people #thoothukudimakkal #thoothukudiponnunga #Thoothukudisorgam #thoothukudiyoungeters #instagram #poem #followers (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BycY2J8DH0f/?igshid=aoj5ywhsdwh8