frootshelth: இந்த 2 பழங்களை மட்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது: பல பக்க விளைவுகள் ஏற்படும்
frootshelth: இந்த 2 பழங்களை மட்டும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது: பல பக்க விளைவுகள் ஏற்படும்
காய்கறிகளும் பழங்களும் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்களால் நாம் பெறும் நன்மைகள் ஏராளம். பப்பாளி பழத்தில் பல முக்கிய சத்துக்கள் உள்ளன. பப்பாளி எல்லா இடங்களிலும் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கிறது. பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அனைத்து வயிற்று பிரச்சனைகளும் குணமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இது மிகவும் உதவிகரமாக கருதப்படுகிறது.…
View On WordPress