#திருவெறும்பூர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அவர்களை கழக நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து, கோரிக்கை மனு வழங்கி, உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தினேன்! #Tiruverumbur #collectoroffice #Trichycorporation #trichyschool https://www.instagram.com/p/Bo_TTjElAVb/?utm_source=ig_tumblr_share&igshid=lmy3khp99ufy











