தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் 20ம் தேதி மாலை 6மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19- 11- 2021) மாலை 5.00 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் …













