இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, “அக்னி பாதை” என்ற புதிய திட்டத்திற்கு, மத்திய அரசின் அமைச்சரவை, ஜூன் 14ம் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி, 17.5 வயது முதல் 21 வயது உடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்; புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் “அக்னி வீரர்கள்” …
“அக்னி பாதை” திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் – வைகோ #IndianArmedForces, #Agnipath, #Vaiko, #CentralGovt https://bit.ly/3OjvvBz












