'வானமகள் நாணுகிறாள், வேறு உடை...' கவிஞர் வைரமுத்துவின் பொன்மாலை பொழுது பாடலுக்கு 40 வருடம்! | 40 years of vairamuthu's 'Pon Maalai Pozhuthu'song
‘வானமகள் நாணுகிறாள், வேறு உடை…’ கவிஞர் வைரமுத்துவின் பொன்மாலை பொழுது பாடலுக்கு 40 வருடம்! | 40 years of vairamuthu’s ‘Pon Maalai Pozhuthu’song
சினிமாவின் பெருங்கதவு கவிதைகளோடும் கனவுகளோடும் இருந்த வைரமுத்துவுக்கு, இந்த ஒற்றைப் பாடல், தமிழ் சினிமாவின் பெருங்கதவைத் திறந்து வைக்கும் என்பது அப்போது தெரிந்திருக்குமா எனத் தெரியாது. ஆனால், பாடல்களின் அத்தனை உச்சத்தையும் இப்போது அவர் தொட்டுவிட்டார் என்கிறார்கள், அவரது ரசிகர்கள். 80 மற்றும் 90 களில் அவர் பாடல் வரிகளை ரசனையோடு பாடி காதலித்தவர்கள் ஏராளாம். நாற்பது ஆண்டுகள் அது இப்போதுவரை…
View On WordPress













