உலகத் தமிழர்களை தமிழ் அமைப்புகளை இணைக்கும் உங்கள் தமிழ் அமெரிக்கா டிவியின் காதலர் தினக் கொண்டாட்டம். பெப்பிரவரி மாதம் 12 -ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை காதலர் தினக் கொண்டாட்டம். உங்கள் தமிழ் அமெரிக்காத் தொலைக்காட்சியில் பன்னாட்டு காதலர் தினச் சிறப்புப் பட்டிமன்றம் தலைப்பு: இன்றைய சமூகத்திற்கு உகந்தது காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? நாள்& நேரம் அமெரிக்க நேரம்: பெப்பிரவரி 12 -ஆம் நாள் மாலை 9.00 மணி PM EST இந்திய நேரம்: பெப்பிரவரி 13-ஆம் நாள் காலை 7.30 மணி AM IST நடுவர்: முனைவர் இந்திரா ஜவஹர் காதல் திருமணம்- அணி 1. நூர் பாத்திமா துபை - அணி தலைவர் 2. கா.வ.கமல் ராஜ், அருப்புக் கோட்டை, விருதுநகர், இந்தியா 3. க. ஆஷா, காரைக்குடி, இந்தியா 4. லாரன்ஸ் செல்வம், அமெரிக்கா நிச்சயிக்கப்பட்ட திருமணம்- அணி 1. மெர்லின் தீபன், டெலவர் அமெரிக்கா - அணித் தலைவர் 2. புனிதா, அட்லாண்டா, அமெரிக்கா 3. ஜெயந்தி நாகராஜன், சென்னை 4. மு.சுபாஷ், கம்பம் தமிழ் நாடு காதலர் தினச் சிறப்புப் பன்னாட்டு பட்டிமன்றம், பாட்டு மன்றம், கவியரங்கம், பாட்டுக்கப் பாட்டு, பாலகர் பட்டிமன்றம், காதலர் தின விளையாட்டு மற்றும் பல நிகழ்ச்சிகள். உலகின் அதிக தமிழர்களை சென்றடையும் அமெரிக்காவின் No 1 தமிழ் சானல் தமிழ் அமெரிக்காவில் நீங்களும் பங்கு பெறலாம். உங்களையும் தமிழ் அமெரிக்கா டிவியின் நிகழ்சிகளில் பங்கு பெற அழைக்கிறோம். இலட்சங்களை இணைக்கும் அமெரிக்காவின் No 1 தமிழ்த்தொலைக் காட்சி தமிழ் அமெரிக்காவின் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கு பெற www.TamilAmericaTV.com வழி விண்ணப்பியுங்கள். இன்றே தமிழ் அமெரிக்கா டிவியை subscribe செய்து ஆதரியுங்கள். https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1 உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள். #ValeintinesDay #ValintesDayEvent #ValentinesDayUSA #tamil #tamilcinema #tamilmovie #tamilamerica #tamilamericatv #tamilamericanetwork #tamilamerican #tamilamericanpioneer #Tamilamericanfamily #americantamil #americantamil #americantamiltv #tamilusa #tamilusachannel #tamilusa #exportusa #usaexport #tamilbusiness #tamilbusinessman #americantv #americantamiltv www.TamilAmericaTV.com (at Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி) https://www.instagram.com/p/CLNSay9HXgn/?igshid=1syedq3l1zfgv