பிரான்ஸ் வொராயல் தமிழ் கலைமன்றம் வழங்கும் ஐந்து கண்டங்களில் இருந்து ஐந்து காப்பியங்கள் #TamilAmericaTV அமெரிக்காவின் No1 தமிழ் தொலைக்காட்சி, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் பிரான்ஸ் வொராயல் தமிழ்க் கலாச்சார மன்றம், தயம்ஸ் குழுமம், உரத்தசிந்தனை, ரஷ்ய தமிழ்சங்கம், ஆஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி இணைந்து வழங்கும் ஐந்து கண்டங்களில் இருந்து ஐம்பெரு காப்பியங்கள், ஐந்தில் ஒன்று என்னை ஊர்ந்த காட்சி- ஐவர் உரை நேரலை. தலைமை: நகைச்சுவை நாவரசர் புலவர். மா. ராமலிங்கம் பேச்சாளர்கள்: மு. ஜெயசாரதி தளிச்சன் முருகையா நாச்சியார் விமலா அண்ணாதுரை சு. ஶ்ரீகந்தராசா அமெரிக்காவின் முதன்மை No1 தமிழ் தொலைக்காட்சி தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியை ஆதரியுங்கள் உங்கள் அமைப்பின் ஊடக பங்காளராக்குங்கள். #tamil #tamilamerica #tamilamericatv #tamilamericanetwork #tamilamerican www.TamilAmericaTV.com (at Tamil America TV தமிழ் அமெரிக்கா டிவி) https://www.instagram.com/p/CPe8IvAHAdI/?utm_medium=tumblr















