வேயங்கொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
வேயங்கொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை #Veyangoda #Murder #Police #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகறாரில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்ஒலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் வேயங்கொட பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வேயங்கொட பொலிஸார்…
View On WordPress














