விகாரி புத்தாண்டு எந்த ராசயினருக்கு ராஜயோகம் தரபோகிறது?
விகாரி புத்தாண்டு எந்த ராசயினருக்கு ராஜயோகம் தரபோகிறது? #Astrology #Rasipalan #Vikari #ut #uthoroscope #tamilnews #universaltamil
விகாரி தமிழ் வருடம் கடக லக்னம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. எந்த ராசிக்கு எவ்வகையான பலன்களை தர போகிறது என பார்க்கலாம்.
மேஷம்-சிறப்பு
தைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு…
View On WordPress














