ஹெல்மட் அணிவீர்...விழிப்புணர்வு... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து இருசக்கர வாகன பேரணி புறப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். #thoothukudi #thoothkudipeople #tutypeople #weaehelmet (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bx479CXhNnL/?igshid=9jp2f4bnd7f5













