இடக்கையர் தினம் இன்று. Tag your left hand friend ஆகஸ்ட் 13 உலக இடக்கையர் தினம்.இது 1976ம் ஆண்டு கேம்பல் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இடதுகை பழக்கம் உள்ளவர்கள் மிகச்சிலரே. அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள்.இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளை கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு மனச்சிதைவு நோய்க்கான வாய்ப்பு வலதுகை பயன்படுத்தும் குழந்தைகளை விட அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. விளையாட்டில் கூட இடது கை பயன்படுத்துவோர் பல சாதனைகள் செய்து உள்ளனர். இடது கைப்பழக்கம் கெட்ட பழக்கம் அல்ல. அது இயல்பாகவே வந்தது. வாழ்த்துக்கள் இடக்கையர்களே இது உங்கள் நாள்.. #lefthand #thoothkudipeople #thoothukudi #lefthandwriting (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/B1GIQO3hXq7/?igshid=d1hwh2si6qxb











