இந்த வாரம் தமிழில் ஒரு படம் தான் ரிலீஸ். மலையாளத்தில் நஸ்ரியாவின் கம்பேக் மூவி - கூடே, நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி அறிமுகமாகும் - தடாக், ஆக இந்த வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ! போத நடிகர்கள் : விக்கி, வினோத், மிப்பு தயாரிப்பு : 50-50 ஃபிலிம் என










