தேதி 31.07.2022 இன்று நமது ஆலயத்தில் பாலர் ஞாயிறு ஆராதனையில் ஓய்வு நாள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடும் போது.... ஓய்வு நாள் பாடசாலை மற்றும் விடுமுறை வேதாகம பள்ளி தலைமை பொறுப்பாளர் அருட்சகோதரி. பிரேமா வேதமணி மற்றும் சகோதரி. திலகா கலந்து கொண்டனர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. #welcomesyou #samdan #2022year #Christchurch #palayamkottai (at Tirunelveli Samadhanapuram) https://www.instagram.com/p/Cgqp6nfP8Q6/?igshid=NGJjMDIxMWI=


















