My Daughter’s thoughts about my School @kalmunaizahira . I could not attend the #ZahiraWalk2018 Today in Person Locally. But I managed to organise my gratitude to my School with my Daughter @maryamjazeemz . AlHamthulillah கடல்கள் பல கடந்த தூரத்தால் களத்தில் நின்று கலந்து கொள்ள முடியா விட்டாலும் என்னை புடம்போட்டெடுத்த பாடசாலையின் இன்றைய #ஸாஹிரா #நடைபவனி யில் உணர்வுகளால் சங்கமிக்கும் தருணங்களின் போது .... எனது மகள் #மர்யம்ஜெஸீம் , Maryam Jazeemஎனது பாடசாலையை பற்றிய புரிதல்களை பகிர்ந்து கொண்டு நடை பவனியில் சங்கமிக்கும் பொழுதுகள் என் மனதை குளிர்மைப் படுத்துகின்றன . அல் ஹம்துலில்லாஹ் ஐக்கியமே #அருட்கொடை Jazeem Abdul Hameed #Jazeem #ZahiraWalk2018 #ZCKWalk2018 Zahira College, Kalmunai KalmunaiZahiraOBA Zahira Walk - 2018 92 O'level Batch KALMUNAI ZAHIRIANS Kalmunai Zahirians Kalmunai Zahira Revolution Forum














