கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி - வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை
கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி – வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை
சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்கவைத்த 15 டன் வாழைத்தார்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இச்செயலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல்லில் பழுக்கவைத்த வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து…
View On WordPress

















