"மாதவி ஷங்கர்" இந்திய அரசு மற்றும் ஐயக்கிய நாடுகள் வழங்கிய 30 வயதுக்கு உட்பட்ட சிறந்த தொழில்முனைவோர் விருது வாங்கியவர்களில் இவரும் ஒருவர். ஐக்கிய நாடுகளின் டெட் எக்ஸ் மேடையின் பேச்சாளர். தொழில் ஆரம்பித்து வெறும் 3 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய உயரம் எப்படி சாத்தியமானது? இன்று மாலை 8:30 மணிக்கு இவரை பேட்டி எடுக்கவுள்ளேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில். பெண்கள் தவறாமல் பார்க்கவும். I am making my first LIVE video interaction with MADHAVI SHANKAR, An Entrepreneur in Bangalore. on the topic "Why Financial Independence is necessary for Everywomen". This is happening TODAY Saturday(July 11, 2020) at 8.30 pm. Do follow my profile for this webinar which might open your eyes to entrepreneurship. #gvoice #entreprenuerstalk #personalbranding #collabration #womenindia #speaker #interactiontime #weekendtalks https://www.instagram.com/p/CCfjGfNnWL9/?igshid=b0jkd609d7yk












