ஒன்றிய ஏஜென்ஸி தமிழ்நாடு ஆளுநருக்கு தமிழ்நாடு செய்துவரும் தண்டச்செலவு விபரம்…!
கிண்டி ஆளுநர் மாளிகை அமைந்துள்ள நிலப்பரப்பு 156.4 ஏக்கர். இதில் 6,718 மரங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஓய்வு எடுக்க உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடங்கள் இப்போது இந்துத்துவ- ஆர்எஸ்எஸ் ஆட்களின் சதியாலோசனைக் கூடாரமாக செயல்படுகின்றன. தமிழ் -தமிழர்- தமிழ்நாடு ஆகியவற்றுக்கு எதிரான கருத்தியலாளர்கள், மதவாத வெறியர்கள் செயல்பாடுகளின தலைமை இடமாகப் பயன்பட்டு…
View On WordPress


















