ரா. கிரிதரன் என்றொரு இலக்கிய விமர்சகர் -2
(« « துப்பாக்கிபோல் சொகுசாய்கிடக்கிறதுபேனா » மற்றும் « சாதகப் பறவையின் காத்திருப்பு » : ரா. கிரிதரன் விமர்சன நூல்களை முன்வைத்து….. ) ஆ. சாதகப் பறவையின் காத்திருப்பு கட்டுரைகளை திறனாய்வு செய்ய, எழுதும் நூற்பொருள் சார்ந்த அறிவு விமர்சகருக்கு இன்றியமையாதது அதன்பின்னரே பிற திறன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மாறாக புனைவுகளை மதிப்பீடு செய்ய உணர்வுகள், உயர்ந்த…
View On WordPress









