12th முடிந்த பிறகு என்ன படிக்கலாம்? | Course & College Selection Guide | Arts / Engineering / Govt College
12th முடிந்த பிறகு என்ன படிக்கலாம்? எந்த course தேர்வு செய்வது? எந்த college சேரலாம்? Government college அல்லது Private college? Arts அல்லது Engineering?
12th students அதிகமாக தேடும் இந்த கேள்விகளுக்கான முழுமையான வழிகாட்டி இந்த வீடியோவில் உள்ளது. உங்கள் 12th marks அடிப்படையில், உங்களுக்கு ஏற்ற course selection மற்றும் college selection எப்படி செய்வது என்பதை தெளிவாக விளக்குகிறோம்.
12th marks மட்டும் வாழ்க்கையை தீர்மானிக்காது.
சரியான course + சரியான college தேர்வு தான் உங்கள் future-ஐ உருவாக்கும்.
Arts / Engineering / Government College / Private College — உங்கள் நிலைக்கு ஏற்ற சரியான தேர்வு என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு:
🌐 www.obcrights.org
s
















