உனக்கு கிடைத்த இறைவனின் - Unakku Kidaitha Iraivanain Kodaiyai
உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai
உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனேஅனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய…
View On WordPress











