தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி?
ஆப்பம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமான காலை உணவாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு. ஆப்பத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சாதாரண ஆப்பம், தேங்காய் ஆப்பம், இடியாப்பம், முட்டை ஆப்பம், அச்சா ஆப்பம், நெய் ஆப்பம். இன்று நாம் இங்கு நாம் காண இருப்பது பார்ப்பது தேங்காய் பால் ஆப்பம். தேங்காய்ப்பால் ஆப்பம் பற்றிய பெரிய…
View On WordPress







