அஜித் உடன் இணைந்து நடிக்க உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்!
அஜித் உடன் இணைந்து நடிக்க உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்!
‘தல’ அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் இணைந்து நடிக்கவுள்ளார்.
‘விஸ்வாசம்’ படத்தை அடுத்ததாக நடிகர் அஜித் தனது 59வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். தமிழில் உருவாகவுள்ள இந்தப் படம் அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற…
View On WordPress










