நயன்தார - விக்னேஷ் சிவன் ரொமான்டிக் புகைப்படங்களுக்கு குவியும் நெட்டிசன்கள்!
நயன்தார – விக்னேஷ் சிவன் ரொமான்டிக் புகைப்படங்களுக்கு குவியும் நெட்டிசன்கள்!
நயன் – விக்கி வெளியிட்ட புதிய ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல்! பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன், கடந்த 9 ஆம் தேதி தனது 7 வருட காதலியான நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் ஊரே வியக்கும்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது என்பது அறிந்ததே. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் முடிந்த கையோடு கோவில்களில் சாமி தரிசனத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து தற்போது இருவரும்…
View On WordPress











