தல 60 படத்திற்கு எப்படி வலிமை என பெயர் வந்தது? படத்தின் பூசை புகைப்படங்கள் உள்ளே
தல 60 படத்திற்கு எப்படி வலிமை என பெயர் வந்தது? படத்தின் பூசை புகைப்படங்கள் உள்ளே #valimai #அஜித் #ajith #ut #utcinema #cinemanews #universaltamil
தல அஜித்தின் 60வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
படத்தின் பூஜை நேற்று மாலை நடைப்பெற்றிருந்தது. அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த வேளையில் வலிமை என டைட்டிலும் வெளியாகி இருந்தது.
இந்த படத்தின் பெயர்களில் V செண்டிமெண்ட் தொடர்கிறது. வாலி, வான்மதி வரலாறு , வீரம் , வேதாளம், விவேகம், விஸ்வாசம் வரிசையில் தற்போது வலிமையும்…
View On WordPress











