ஹேய்.. இங்க நான் தான் கிங்கு
ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Hukum’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.…
View On WordPress















